கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த மத்திய பாஜக அமைச்சரவையே, மேற்கு வங்கத்தில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்தபோதிலும் கூட, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அங்கு அபார வெற்றி பெற்றுள்ளது. மதியம் 1.30 மணி நிலவரப்படி, திரிணாமுல் காங்கிரஸ் 205 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் முன்னிலையில்

from Oneindia - thatsTamil