டமாஸ்கஸ்: பல ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. நேற்று 21, இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகள்.. அதிரடி பணியிடமாற்றம்..

from Oneindia - thatsTamil