ராயகடா: ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் வசிக்கும் அழிவின் விளிம்பில் உள்ள டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் கொரோனா பரிசோதனைக்கு வர முடியாது; நாங்கள் வணங்கும் நியாம்கிரி ராஜா சாமி எங்களை காப்பாற்றுவார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஒடிஷா அரசு அதிகாரிகள் டோங்கியா கோண்ட் பழங்குடிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஒடிஷாவின் ராயகடா உள்ளிட்ட மாவட்டங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments