டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாஷி அருகேயுள்ள கிராமங்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும், மக்கள் மூட நம்பிக்கை காரணமாக மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் செல்ல மறுப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் கொரோனா குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வுகள் இருப்பதில்லை. அப்படிதான்
from Oneindia - thatsTamil

0 Comments