கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இங்கு நடந்த வாக்கு எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் 131 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 86 இடங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments