போர்பந்தர்: அரபிக் கடலில் உருவான டவ்-தே அதிதீவிர புயலானது நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வலுவிழந்து தீவிர புயலாக டையூ அருகே நிலை கொண்டுள்ளது. அரபிக் கடலில் லட்சத்தீவுகள் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது

from Oneindia - thatsTamil