கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லியில் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று அவர் ஓய்வு பெற்றார். மூன்று மாதம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் இன்று அவர் ஓய்வு பெற்றார். மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையிலான மோதல்
from Oneindia - thatsTamil

0 Comments