அகமதா: அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் டவ்-தெ புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கிறது. இதனையடுத்து குஜராத் மாநில கடலோர பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும்
from Oneindia - thatsTamil

0 Comments