சென்னை: அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான பதவியேற்பு விழாவில் பதவி
from Oneindia - thatsTamil

0 Comments