போபால்: கொரோனா ஸ்பெஷல் வார்டில் உள்ள பாத்ரூமை, பாஜக எம்பி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. இதனால் தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. ஆஸ்பத்திரிகள் வழிந்து நிறைகின்றன.. எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆங்காங்கே தற்காலிக கொரோனா சிகிச்சை

from Oneindia - thatsTamil