டெல்லி: அரசை விமர்சிப்பதே தேச துரோகம் ஆகாது என்றும் தேச துரோகம் என்றால் என்ன என்பது குறித்துத் தெளிவாக வரையறுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தெரிவித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனுமுரி ரகு ராம கிருஷ்ணா ராஜு மாநில அரசை விமர்சிக்கும் வகையிலான பேச்சு ஒன்றை ஆந்திராவைச்

from Oneindia - thatsTamil