ஜெனீவா: உலகில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2019இல் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஓர் ஆண்டை கடந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்ததாகத் தெரிவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாகத் தடுப்பூசி
from Oneindia - thatsTamil

0 Comments