புபனேஷ்வர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த தேசமே போராடி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்திலுள்ள சின்னஞ்சிறிய கிரமமான கரஞ்சாரா, நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலை ஏற்பட்டது. அந்தப் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வருவதற்குள், கொரோனா 2ஆம் அலை இந்த ஆண்டு தாக்கியது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம்
from Oneindia - thatsTamil

0 Comments