கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக பெரிதும் நம்பி இருந்த ஒரு விஷயம்தான்.. அந்த கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது. எதை பயன்படுத்தி வென்றுவிடலாம் என்று அந்த கட்சி நினைத்ததோ, அதுதான் அந்த கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மேற்கு வங்க தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

from Oneindia - thatsTamil