கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்து இருந்த நிலையில் தற்போது திடீரென முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியை பின்னுக்கு தள்ளி மமதா பானர்ஜி முன்னிலை பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

from Oneindia - thatsTamil