அமராவதி: ஆந்திரப்பிரதேசத்தில் மகளின் காதலனை அவரது தந்தை கொன்று அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (23). வெளியூரில் வேலைபார்த்து வந்தார் தனசேகர். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் தனசேகரை காணவில்லை..

from Oneindia - thatsTamil