புளோரிடா: பிரபஞ்ச அழகிப்போட்டியில் மியான்மர் நாட்டின் சார்பில் பங்கேற்ற துசர் விண்ட் லவின் என்கிற அழகி மியான்மரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ‘‘மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்'' என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றுள்ளார். 69வது பிரபஞ்ச

from Oneindia - thatsTamil