கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வன்முறையில் பலியானதாக உயிருடன் இருக்கும் செய்தியாளரின் புகைப்படத்தை பாஜக பகிர்ந்த நிலையில், அது தவறுதலாக நடந்துவிட்டதாக பாஜக வருத்தம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தமுள்ள 292 இடங்களில் 213 இடங்களில் வென்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. {image-bjp-clash-1620345938.jpg

from Oneindia - thatsTamil