குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு செயற்பாட்டாளர் அகில் கோகாய், எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. யாரைத்தான் நம்புவதோ?: பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்ததா 2 அஸ்ஸாம் மாநில கட்சிகள்? பரபர சர்ச்சை! மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 2019-ம் ஆண்டு நாடு

from Oneindia - thatsTamil