ஜெனீவா: சமூக இடைவெளியை பின்பற்றப்பாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்வுகளும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க முக்கிய காரணங்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

from Oneindia - thatsTamil