கொச்சி: கேரளாவின் பாலக்காடு அருகே பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் 11 ஆண்டுகள் இளைஞர் குடும்பம் நடத்தி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உளள்து. 11 ஆண்டுகளாக மாட்டாத இந்த காதல் ஜோடி, வீட்டில் வரண் பார்க்க தொடங்கியதால் 3 மாதங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிக்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவின் பாலக்காடு

from Oneindia - thatsTamil