ஹங்கேரி: ஆஸ்ட்ரோ- ஹங்கேரியில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக யாரும் வாங்காமல் கைவிடப்பட்ட வீடுகள் ரூ 12 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐரேப்பாவில் சிறிய நகரம் குரோடியா. இந்த நகரத்தைச் சுற்றி பசுமையான வயல்களும் காடுகளும் இருக்கும். இங்கு 2,250 குடியிருப்புகள் உள்ளன. 70 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த குடியிருப்பைகளைவிட 50 சதவீதமே தற்போது இருக்கிறது. இந்த நகரத்தில் மக்கள்தொகை படிப்படியாக குறைந்து வருவகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments