ஜெய்ப்பூர்: ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம் பார்த்து வந்த 13 வயது சிறுவன், தன்னுடைய 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய காலக்கொடுமையான சம்பவம் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் வகுப்புகள்
from Oneindia - thatsTamil

0 Comments