டேராடூன்: உத்தரகாண்டில் 2 மாதங்களில் 2,382 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் புனித நகரமான உத்தரகாண்டிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. 5 மாதங்கள்... 8 நாடுகளின் சுகாதார துறை அமைச்சர்கள் பதவிக்கு ஆப்பு வைத்த கொரோனா! கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடந்த பிரசித்தி பெற்ற கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
from Oneindia - thatsTamil

0 Comments