சண்டிகர்: பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தினம் தினம் புகார்கள் வரும்நிலையில், ஒரு ஸ்கூல் டீச்சர், பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.. டீச்சருக்கு வயசு 27 ஆகிறது.. பையனுக்கு வயது 17..! கடந்த சில தினங்களாகவே பள்ளி மாணவிகளுக்கான பாலியல் தொல்லைகள் அதிகரித்து இதுபோன்ற செக்ஸ் டார்ச்சர்கள் நடந்தால், பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து வெளியே
from Oneindia - thatsTamil

0 Comments