போபால்: மத்திய பிரதேசத்தில் 3,000 ஜூனியர் டாக்டர்கள் தங்களது வேலையை அதிரடியாக ராஜினாமா செய்தனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நவடிக்கை பணியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் ஜூனியர் மருத்துவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

from Oneindia - thatsTamil