பெய்ஜிங்: விண்வெளியில் சீனா டியாங்யாங் என்ற ஸ்பேஸ் ஸ்டேஷனை கட்டி வரும் நிலையில் இன்று அதிகாலை 3 விண்வெளி வீரர்களை சீனா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ள நிலையில், சீனா தற்போது தனியாக டியாங்யாங் என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கட்டி

from Oneindia - thatsTamil