கொஹிமா: பெற்றோர் பணிக்கு சென்றுவிட்டதால் அவர்களை தொல்லை செய்ய விரும்பாத 3 வயது சிறுமி, தனக்கு சளி அறிகுறி இருந்ததை அடுத்து அவராகவே அங்குள்ள சுகாதார நிலையத்திற்கு உடற்சோதனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது சிறியவர்களையும் பாதித்து வருகிறது. இது தொற்று வியாதி என்பதால் நோய் பாதித்தவர்கள் தனியாக சென்று
from Oneindia - thatsTamil

0 Comments