மேவாட்: சென்னையில் ஏ.டி.எம்.-ல் நூதன கொள்ளை, போலி ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி பணம் மோசடி, ஓஎல்எக்ஸ் தளங்களில் விற்பனை மோசடி.. நாடு முழுவதும் நடக்கும் இந்த ஆன்லைன் மோசடிகளுக்கு பின்னணியில் இருப்பது ஹரியானாவின் மேவாட் மாவட்ட குற்றவாளிகள்தான். ஆன்லைன் மோசடி புகார்களை கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு மாநில போலீசாரும் மேவாட் நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர். ஜார்க்கண்ட்

from Oneindia - thatsTamil