சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுவன் லித்தேஷனின் சிகிச்சைக்கு உடனே நிதியுதவி செய்திடுங்கள். 5 வயதே ஆன லித்தேஷனுக்கு விரைவில் மூன்றாவது முறையாக சர்ஜரி செய்ய வேண்டும். லித்தேஷன் பிறந்து 45 நாட்களே ஆன போது, இவருக்கு இதயத்தில் பாதிப்பு இருந்தது மருத்துவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த குழந்தையை மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
from Oneindia - thatsTamil

0 Comments