டர்பன்: மோசடி வழக்கில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 வருட சிறை தண்டனை விதித்துள்ளது தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர நீதிமன்றம். மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்தி. இவர் ஊர் அறிந்த மனித உரிமை ஆர்வலர். இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின். 2015ம் ஆண்டில் இவருக்கு எதிரான மோசடி வழக்கு ஒன்று டர்பன்

from Oneindia - thatsTamil