புவனேஸ்வர்: மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிய மாமியாரின் குரோதச் செயலை கேள்விப்பட்டோம்.. ஆனால், மாமனாருக்கு கொரோன வந்ததால், மருமகள் செய்த காரியம், அனைவரையும் மலைக்க வைத்து வருகிறது. ஒடிசாவை சேர்ந்த சூரஜ்.. வெளியூரில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி நிகாரிகா.. கணவன் வெளியூரில் உள்ளதால், கிராமத்தில் உள்ள சூரஜ்ஜின் அப்பாவுடன்,

from Oneindia - thatsTamil