பெய்ஜிங்: ஜி 7 போன்ற சில நாடுகள் மட்டும் கொண்ட சின்ன குழுவால் உலகையே கட்டுப்படுத்த முடியாது என்று சீனா பகிரங்கமால் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே சீனா மீது உலக நாடுகள் கோபத்தில் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரவல் காரணமாகவும், சீனாவின் எல்லையோர மோதல்கள் காரணமாகவும் சீனா
from Oneindia - thatsTamil

0 Comments