நியூயார்க் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் சிஇஒவாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அதிக சம்பளம் பெறும் டெக் நிறுவனங்களில் சிஒஇக்களின் சம்பள பட்டியலில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு
from Oneindia - thatsTamil

0 Comments