அகர்தலா: திரிபுராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவக் கூடும் என்பதால் அம்மாநில அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூத்த தலைவர்களை பாஜக மேலிடம் திரிபுராவுக்கு அனுப்பி வைத்துள்ளது. திரிபுரா மாநிலம் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவால் காலூன்றவே முடியாத நிலைதான் சில ஆண்டுகளுக்கு முன்பு

from Oneindia - thatsTamil