போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, பல்லாயிரக்கணக்கான கொரோனா மரணங்களை மறைத்துள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து.. இந்தியாவில் கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா மரணங்கள் 6,148 ஆக பதிவாகி இருந்தது. கொரோனா காலங்களில் மிக மிக அதிகமான மரணங்கள் முதல் முறையாக பதிவானது.
from Oneindia - thatsTamil

0 Comments