மணிலா: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்றால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுதர்தே, தடுப்பூசி போட விரும்பாதவர்களுக்குப் பன்றிகளுக்குப் போடும் வேக்சின்களை போடுவேன் என்றும் அது வைரசையும் கொல்லும் உங்களையும் சேர்த்துக் கொல்லும் மக்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசிகளே ஒரே

from Oneindia - thatsTamil