சென்னை: தேயிலை பறிக்கும் இயந்திரங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் எந்த ரிஸ்க்கும் இன்றி ஒருவர் மாதம்தோறும் நல்ல வருமானத்தைப் பெறலாம். கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பலரது வருமானத்தைப் பாதித்துள்ளது. பொதுமக்கள் வருமானமின்றி பல சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒருவர் மாதம்தோறும் எளிய முறை பணம் ஈட்ட அட்டகாசமான வழிமுறைகளை வழங்குகிறது ப்ளூ ஷைன்(Blue

from Oneindia - thatsTamil