காந்திநகர்: நடமாடும் நகைக்கடை மனிதர் குஞ்சாப் பட்டேல், ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்று குஜராத் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். குஞ்சாப் பட்டேல்... இவர் நம்ம ஊர் ஹரிநாடார் போவேதான்.. அவரை போலவே கழுத்திலும், கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு உலா வருவார்.. ஹரிநாடார் எங்கு பிரச்சாரம் செய்தாலும், அவரை பார்க்க

from Oneindia - thatsTamil