புவனேஸ்வர்: சிறந்த காலநிலை சார்ந்த நடவடிக்கைகளில் இந்தியாவிலேயே ஒடிசா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் சிறந்த காலநிலை நடவடிக்கைக்கான குறியீட்டு மதிப்பெண்ணில் ஒடிசா அனைத்து மாநிலத்தையும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் 70 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

from Oneindia - thatsTamil