டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் சீரான இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பசீரிலனை செய்ய வேண்டும் என்றனர். இந்தியாவில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

from Oneindia - thatsTamil