ஸ்ரீநகர்: கொரோனா பெருந்தொற்று காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். இன்னும்
from Oneindia - thatsTamil

0 Comments