அபுஜா: நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரியின் ட்வீட்டை அந்நிறுவனம் நீக்கிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வதையில் ட்விட்டர் தளத்திற்கே நைஜீரியா அரசு தடை விதித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்திற்கு தற்போது பொல்லாத காலம் போலத் தெரிகிறது. பல்வேறு நாடுகளிலும், அந்நாட்டு அரசுகளுக்கும் ட்விட்டருக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது. அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் ட்விட்டருக்கும் மோதல் நிலவி

from Oneindia - thatsTamil