ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் கடுமையாகப் போரடி வருகின்றன. உலக வல்லரசு நாடுகள்கூட கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்..
from Oneindia - thatsTamil

0 Comments