வாணியம்பாடி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. சசிகலா அதிமுகவினருடன் பேசுவதாக கூறும் ஆடியோ முழுமையாக பொய்யானவை என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரி மற்றும்

from Oneindia - thatsTamil