சென்னை: தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ரகுராம் ராம் கொண்டு வரப்பட்டது, இதற்கான உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்க வல்லுநர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை
from Oneindia - thatsTamil

0 Comments