டெல்லி: டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு புல்லட்-ப்ரூப் கார் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். முக்கியமான பல கோரிக்கைகளை, திட்டங்களை முன்வைத்து முதல்வரின் இந்த பயணம் அமைகிறது. ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அதில் நீட்
from Oneindia - thatsTamil

0 Comments