ஹானோய்: வியட்நாமில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலக அளவில் அச்சத்தையும், புதிய கொரோனா கேஸ்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஆசிய நாடுகள் இந்த புதிய வேரியண்ட் காரணமாக கண்டிப்பாக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கொரோனா வைரஸ் தோன்றிய காலத்தில் இருந்து வேகமாக உருமாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments