லட்சத்தீவு: லட்சத்தீவில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் செல்ல வேண்டும், உளவு தகவல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்று லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல் அறிவித்துள்ளார். லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து கொடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு

from Oneindia - thatsTamil