பீஜிங்: யானை, ரயில், கடல். இந்த மூன்றும் நாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. கடலை ரசித்தபடி கடலை போடுவதே(நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இது வேர்க்கடலைங்க) தனி சுகம்தான். என்னதான் பலமுறை ரயிலில் பயணம் செய்திருந்தாலும், ரயில்வே கேட்டை கடந்து செல்லும் ரயிலின் அழகை பேருந்து, வாகனங்களின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ரசிக்காத
from Oneindia - thatsTamil

0 Comments